Map Graph

ஏகௌரியம்மன் கோயில்

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஓர் அம்மன் கோயில்

ஏகௌரியம்மன் கோயில் என்பது தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு காளி கோயிலாகும். இக்கோயிலானது தஞ்சையிலிருந்து தஞ்சை-திருச்சி சாலையில் 12கி.மீ. தொலைவில் உள்ள வல்லம் என்னும் சிற்றூரிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் ஆலக்குடிச் சாலையில் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது.

Read article
படிமம்:Ekavuri_Amman_Temple,_Vallam.jpgபடிமம்:Vallamegoriammantemple1.jpgபடிமம்:Vallamegoriammantemple2.jpg